மாற்றம் என்பது மாறாதது
மாற்றம் மதியை மருங்க செய்யும்
மனம் மருண்டு போகும்
2011 மாறியது 2012க்கு மாறியது
இதே நாளில் ஒரு வருடம் முன்
இன்றிருந்த அதே கலக்கம் அன்று
திரும்பி பார்த்தால் ஒரு வருடம்
விரும்பி வந்த இன்பங்கள் உண்டுவிரும்பாமல் தங்கிய துன்பங்கள் சில
இன்பங்களை சுகித்த மனம்
துன்பத்தை சகித்த கணம்
இரண்டும் கழிந்தன தினம்
இதுதான் வாழ்க்கை!!!
(Teen)டீன் இல் அடி எடுத்து
வைக்கும் நூற்றாண்டு 2013
பள்ளிக்கு செல்லும் குதுகலத்துடன்
வளங்களை தரட்டும் என புதிய ஆண்டை இனிதே வரவேற்போம்
மனங்களை மகிழ்கும் இனிய ஆண்டை இனிதே வரவேற்போம்
தனங்களை தருவிக்கும் வரும் ஆண்டை இனிதே வரவேற்போம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\

No comments:
Post a Comment